Surya Palanivel
SH Coral Member
ஹ்ம்ம்ம்.. நான் ரொம்ப நாளா silent reader தான் sis
SH Coral Member
Writer
@Surya Palanivelஹ்ம்ம்ம்.. நான் ரொம்ப நாளா silent reader தான் sis
SH Coral Member
SH Sapphire Member
SH Coral Member
SH Coral Member
சாரிம்மா கொஞ்சம் ஒர்க் பிஸி.@Padmasubramanian @Surya Palanivel ரெண்டு பேரையும் காணும்!!!! பிஸி?
@வைஸானிகா😉😉 நீங்களும் பிஸி?
@உதயா உதி சிஸ் உங்களையும் காணும்.. பிஸி? நீங்க இந்த கதை படிச்சு இருப்பீங்க னு தான் நினைக்கிறேன்..
-கோம்ஸ்.
Writer
Writer
@வைஸானிகா😉😉அருமையான ஆரம்பம்![]()
![]()
![]()
![]()
.
இப்ப தான் இந்த ஸ்டோரி வாசிக்கிறேன் கோம்ஸ் சிஸ்.
மங்களம் தன்னோட வெங்கலத் தொண்டையால அதிகாரம் பண்ணறாப்புல.
போறபோக்கைப் பாத்தாக்கா நம்மாளு இரண்டாவதா இந்த பயபுள்ளய கட்டிக்கிற மாதிரி வருமோ?
Writer
ரோஜா பூ வச்சிட்டு வந்த பேயை பார்த்து பயப்படுறானே. ஹாய்னு சொல்லி கை கொடுத்திருக்கலாம். தங்கச்சி ஆப் ஆகி இருப்பா.
தமிழை யாரும் பொண்ணு பார்க்க வரலை. அவ எஸ்கேப் ஆகிட்டா.
ஹீரோ தான் பொண்ணை தேடி பெங்களூரு போறாரு. அவரை என்ன செய்ய போறாளோ???.
Writer
அச்சோ எதுக்கு சிஸ் சாரியெல்லாம்!!!சாரிம்மா கொஞ்சம் ஒர்க் பிஸி.