ச சடையோன் SH Crystal Member Apr 2, 2026 #1 பரமனே !! வாழ்க்கை ஒரு பரமபதமோ ? பயந்தே பாழடைந்தேனோ ?? பதறியே நான் பழுதடைந்தேனோ ?? பாகுபாடில்லா பரம்பொருளே !! படைத்த உன்னை படுத்தினேனோ ? பறக்கும் உயிரை பதுக்கினேனோ ?? பழகிப்போன பயணத்தின் பாதி வழியில் அறிந்தேன் … பகடை இருப்பது என் கையிலில்லை என்று … Last edited: Apr 30, 2026
பரமனே !! வாழ்க்கை ஒரு பரமபதமோ ? பயந்தே பாழடைந்தேனோ ?? பதறியே நான் பழுதடைந்தேனோ ?? பாகுபாடில்லா பரம்பொருளே !! படைத்த உன்னை படுத்தினேனோ ? பறக்கும் உயிரை பதுக்கினேனோ ?? பழகிப்போன பயணத்தின் பாதி வழியில் அறிந்தேன் … பகடை இருப்பது என் கையிலில்லை என்று …