• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

பரம(ன்)பதம்

சடையோன்

SH Crystal Member
பரமனே !!
வாழ்க்கை ஒரு பரமபதமோ ?

பயந்தே பாழடைந்தேனோ ??
பதறியே நான் பழுதடைந்தேனோ ??

பாகுபாடில்லா பரம்பொருளே !!

படைத்த உன்னை படுத்தினேனோ ?
பறக்கும் உயிரை பதுக்கினேனோ ??

பழகிப்போன பயணத்தின் பாதி
வழியில் அறிந்தேன் …

பகடை இருப்பது என் கையிலில்லை
என்று …
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya