• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-28

பெண்ணின் பெரு ஒளியும்
ஆணின் ஆழ்நிலையும்
காதலாய் கசிந்துருகி
கனவெல்லாம் வசியம் பூச
கருவறைக் கொள்கலனின்
இருட்டுக் கவிதைகள்
இரட்சிக்கின்றன இரத்திசுவை
இறும்பூது சிசுவாய்
இரத்தின வெளிச்சங்கள் கொண்டு!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-28 (1)
நித்திலப் பேரொளி-28 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya