• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-26

மங்கல வாத்தியமும்
அக்னி குண்டலப் புகையன்று
கோப்பையின் ஆவியின்று
நெய்யின் மணம் அன்று
ஏலத்தின் மணமின்று
மூலிகையின் காரம் அன்று
இஞ்சியின் காரமின்று
ஒரு கோப்பை தேநீரில்
கொட்டிக் கிடக்குது
கொண்டவளின் பெருங்காதல்!
- கவிதையாக்கம் இனியா (ஆத்தூர்) ❤️ ❤️

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️❤️:love::love:
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-26 (1)
நித்திலப் பேரொளி-26 (2)
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya