• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி -23

அன்னையின் பாலணுவும்
தந்தையின் உயிரணுவும்
கட்டிக் கொண்டு
ஒட்டிப் போட்ட
கருமுட்டை தான்
உயிரினப் பரிணாமங்களின்
ஆதிவடிவம் வேதிப்படிகம்
ஏழாம் அறிவை எட்டித் தொட்ட
எல்லாமறிந்த மகான் என்றாலும்
பரிச்சுத்த பாசறையில் படுத்துறங்கும்
ஐந்தறிவே கொண்ட பறழ் என்றாலும்
உயிரினம் அனைத்தும்
உயிர்ப்பது ஒன்றிலிருந்தே
உயிர்காதல் உன்னதம் உயிர்க்கும்!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி -23 (1)
நித்திலப் பேரொளி -23 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya