• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-15


காலச் சக்கரத்தின்
கைகளைப் பிடித்திழுத்து
பத்தாண்டுகளுக்கு பின்னே
கட்டிவிட முடியுமானால்
நெஞ்சுக்கூட்டில் மட்டும் உன்னை
நெருக்கிக் கட்டி காத்திருப்பேனோ?
உனைச் சுமந்த வயிற்றில்
அரற்றித் திரிகிறதம்மா
அக்கினியின் குஞ்சொன்று!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-15 (1)
நித்திலப் பேரொளி-15 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya