சாந்தி உடையப்பன்
Writer
அன்னையில் சுரந்த அன்பமுதை
மிச்சமிட்டு பிச்சையிட்டாய்
என் ஆன்மா சுவைத்தது
வாய் கொண்ட கவளங்களை
வாரிக் கொடுத்தாய்
என் வயிறும் வளர்ந்தது
நீட்டப்பட்ட கரங்களால்
தாங்கிப் பிடித்தாய்
என் தளிர் நடை மிளிர்ந்தது
காய்ச்சலால் சுருளும் போது
நெற்றி தொட்டாய்
என் வெப்பநிலை குளிர்ந்தது
அத்தான் அவதாரத்தில்
அருளி விட்டான் இறைவன்
ஏந்திழையாய்
என் தந்தை தாயை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-11 (1)
நித்திலப் பேரொளி-11 (2)
மிச்சமிட்டு பிச்சையிட்டாய்
என் ஆன்மா சுவைத்தது
வாய் கொண்ட கவளங்களை
வாரிக் கொடுத்தாய்
என் வயிறும் வளர்ந்தது
நீட்டப்பட்ட கரங்களால்
தாங்கிப் பிடித்தாய்
என் தளிர் நடை மிளிர்ந்தது
காய்ச்சலால் சுருளும் போது
நெற்றி தொட்டாய்
என் வெப்பநிலை குளிர்ந்தது
அத்தான் அவதாரத்தில்
அருளி விட்டான் இறைவன்
ஏந்திழையாய்
என் தந்தை தாயை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-11 (1)
நித்திலப் பேரொளி-11 (2)