• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-1

காவிரித் தென்கரையின்
கைகள் பிடித்துக் கொண்ட
தாண்டவக்காரன்
தன் தடித்த கையொப்பத்தை
ராஜராஜனின் ராஜ்யத்திலிட
ஆசீர்வதிக்கப்பட்ட சோழன்
வரலாறுகள் எழுதிக் கொள்ள
வடித்துக் கொடுத்தான்
ஆக்கத்தில் சிறந்த பெரியன் கோவிலை
கட்டிட ஆளுமையின் பெரிய கோவிலை!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-1 (1)
நித்திலப் பேரொளி-1 (2)
 
So happy. The story place is Thanjavur. I born in Thanjavur the fact is I visited the temple hardly 10 times.
Very happy to know. தஞ்சை பெரிய கோவில் மீது ஒரு தனிக் காதல் உண்டு எனக்கு. நிறைய படித்ததும் உண்டு. கதையில் அனைத்தும் வரும்
:). Please keep eye on it and write me if I miss out any info about the temple.
 
Back
Top
Developed and maintained by – Akeshya