சாந்தி உடையப்பன்
Writer
காவிரித் தென்கரையின்
கைகள் பிடித்துக் கொண்ட
தாண்டவக்காரன்
தன் தடித்த கையொப்பத்தை
ராஜராஜனின் ராஜ்யத்திலிட
ஆசீர்வதிக்கப்பட்ட சோழன்
வரலாறுகள் எழுதிக் கொள்ள
வடித்துக் கொடுத்தான்
ஆக்கத்தில் சிறந்த பெரியன் கோவிலை
கட்டிட ஆளுமையின் பெரிய கோவிலை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-1 (1)
நித்திலப் பேரொளி-1 (2)
கைகள் பிடித்துக் கொண்ட
தாண்டவக்காரன்
தன் தடித்த கையொப்பத்தை
ராஜராஜனின் ராஜ்யத்திலிட
ஆசீர்வதிக்கப்பட்ட சோழன்
வரலாறுகள் எழுதிக் கொள்ள
வடித்துக் கொடுத்தான்
ஆக்கத்தில் சிறந்த பெரியன் கோவிலை
கட்டிட ஆளுமையின் பெரிய கோவிலை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-1 (1)
நித்திலப் பேரொளி-1 (2)