• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-12

கையை விட்டுப் போவாயோ
கவலை ஆள்கிறது
தவணை முறையில் வந்து..
உள்ளக்கிடங்கில் ஓராயிரம்
உருட்டி மருட்டி
உடைகிறது சில்லுச்சில்லாய் எனை
சிதறிய துகள்களில் கூட
சிரித்த நீயே நிறைகிறாய்!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


தலையல் மொழி-12 (1)
தலையல் மொழி-12 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya