• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கொலுசுகள் கீர்த்தனை - அறிமுகம்

Waiting sis
Ungaluku mudiyumana tym story podunga ma bt ongoing venum engaluku so ungaluku mudiyumana tym podunga nanga padipom unga kathaiyai padikumpothu kaathiripum suham than♥️♥️♥️
 
Wow enaku புடிச்ச kolusu sound vaschu oru sty athuvum saran write ✍️ 👌 எல்லா work mudinju மெதுவா vanthu daily போடுற mathiri vanga no அவசரம் nanga wait pannurom athu vara re run கொடுங்க nanga padichutu than irupom apo apo vanthu hi& bye sollitu ponga pesurom hmm🤷‍♀️
 
ஹாய் அன்பூக்களே, ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 💕💕💕

அன்பூக்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉


நாளை இல்லைன்னா, வியாழன் அன்று துவங்கறேன். :) :) :)

முக்கியமாக இனி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பதிவுகள். ஆனால் இப்பவும் என்னால இந்த நேரம் கரெக்ட்டா போட்டுடுவேன்னு மட்டும் சொல்லவே முடியாது.

இல்லை நீங்க கரெக்ட்டா நேரம் சொல்லி போடுங்கன்னு சொன்னா, ஒன்னு பன்றேன். வேற எதாச்சும் இன்னொரு கதையை ரீரன் பன்றேன். ஆன்கோயிங்கை டிசம்பர்ல ஆரம்பிக்கறேன். சரிங்களா?

ஏனா நான் எங்க புதுவீட்டுக்கு ஷிப்ட்டாகி அங்க எல்லாமே அரேஞ்ச் பண்ணி செட்டிலாகற வரை நிச்சயம் இந்த நேரம் ரெகுலர் டைம் எல்லாம் கஷ்டம்ங்க. நானும் யாரையும் காத்திருக்க வச்சு கஷ்டப்படுத்த விரும்பலை. அதுக்காக தான் சொல்றேன். :)

எனக்கும் கொஞ்சம் இலகுவான கதையா இருந்தா பெட்டரா இருக்கும்ன்னு தான் இந்த கதையை எழுதறேன். போன கதை ரொம்பவே பிரஷர் எனக்கு. அதனால தான். சரியா? :) :) :)


இதோ அந்த கதைக்கான இன்ட்ரோ 🤗🤗🤗



இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Hi saran ma
நான் ஒன்னு சொல்லட்டுமா உங்கள தெரிஞ்சவங்களுக்கு நீங்க எந்த ஒரு விளக்கமும் சொல்ல வேண்டியது இல்லை. நீங்க episode மட்டும் குடுத்தா போதும் என்று சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க அதனால நீங்க on time la தான் கொடுக்கணும்னு எந்த ஒரு அவசியமும் இல்லை உங்களோட நேரத்தை பார்த்து குடுங்க அது போதும். அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம் weekly 3 episodes ரொம்ப கஷ்டம் மா pls. அதை மட்டும் கொஞ்சம் consider பண்ண வேண்டும் pls pls.
 
Back
Top
Developed and maintained by – Akeshya