• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கொலுசுகள் கீர்த்தனை - அறிமுகம்

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 💕💕💕

அன்பூக்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉


நாளை இல்லைன்னா, வியாழன் அன்று துவங்கறேன். :) :) :)

முக்கியமாக இனி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பதிவுகள். ஆனால் இப்பவும் என்னால இந்த நேரம் கரெக்ட்டா போட்டுடுவேன்னு மட்டும் சொல்லவே முடியாது.

இல்லை நீங்க கரெக்ட்டா நேரம் சொல்லி போடுங்கன்னு சொன்னா, ஒன்னு பன்றேன். வேற எதாச்சும் இன்னொரு கதையை ரீரன் பன்றேன். ஆன்கோயிங்கை டிசம்பர்ல ஆரம்பிக்கறேன். சரிங்களா?

ஏனா நான் எங்க புதுவீட்டுக்கு ஷிப்ட்டாகி அங்க எல்லாமே அரேஞ்ச் பண்ணி செட்டிலாகற வரை நிச்சயம் இந்த நேரம் ரெகுலர் டைம் எல்லாம் கஷ்டம்ங்க. நானும் யாரையும் காத்திருக்க வச்சு கஷ்டப்படுத்த விரும்பலை. அதுக்காக தான் சொல்றேன். :)

எனக்கும் கொஞ்சம் இலகுவான கதையா இருந்தா பெட்டரா இருக்கும்ன்னு தான் இந்த கதையை எழுதறேன். போன கதை ரொம்பவே பிரஷர் எனக்கு. அதனால தான். சரியா? :) :) :)


இதோ அந்த கதைக்கான இன்ட்ரோ 🤗🤗🤗



இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
 
Back
Top
Developed and maintained by – Akeshya