SH Sapphire Member
SH Coral Member
இந்த episலாம் படிக்கறப்ப அங்கை தர்ஷனுக்கு தாயா மாற்றாந்தாயான்னு எல்லாம் யோசிச்சேன்..
SH Sapphire Member
SH Coral Member
ஹ்ம்ம்ம்..ஹ்ம், சூர்யா சிஸ்,
ஏற்கனவே இந்த கதை படிச்சிருப்பீங்க இல்லியா?
நம்ம சரண் உருவாக்கிய வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம் தான் அங்கை.
இரண்டாம் முறை படிக்கும்பொழுது இன்னும் தெளிவாகவே அது strike ஆகுது எனக்கு....
SH Coral Member