• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காற்றாய் ஓர் களவு - 10

Athu enna thannoda paiyan ah pathi ipd ellam pesi vachirukanga... Ella maamiyar um marumagala than pesuvanga.. inga maathi nadakuthu 🤔🤷🏻‍♀️
 
இந்த episலாம் படிக்கறப்ப அங்கை தர்ஷனுக்கு தாயா மாற்றாந்தாயான்னு எல்லாம் யோசிச்சேன்..

ஹ்ம், சூர்யா சிஸ்,

ஏற்கனவே இந்த கதை படிச்சிருப்பீங்க இல்லியா?

நம்ம சரண் உருவாக்கிய வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம் தான் அங்கை.

இரண்டாம் முறை படிக்கும்பொழுது இன்னும் தெளிவாகவே அது strike ஆகுது எனக்கு....
 
Inga enna பிரச்சனை போய்கிட்டு இருக்கு இதுல உனக்கு பொட்டு ரொம்ப முக்கியமா
 
ஹ்ம், சூர்யா சிஸ்,

ஏற்கனவே இந்த கதை படிச்சிருப்பீங்க இல்லியா?

நம்ம சரண் உருவாக்கிய வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம் தான் அங்கை.

இரண்டாம் முறை படிக்கும்பொழுது இன்னும் தெளிவாகவே அது strike ஆகுது எனக்கு....
ஹ்ம்ம்ம்..
 
Back
Top
Developed and maintained by – Akeshya