• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9

ரெண்டு பக்கமும் பெரிய குடும்பம் பெரிய ஆளுங்க ஆனா பணத்தையும் அதிகாரத்தையும் பெரிசா நினைக்கிறவங்க.......
கொலை பண்ணவும் தயங்காதவங்க 😧😧😧😧😧


மகிழ் குடும்பத்தை லயா வச்சு செய்வா 🤩
லயாவை கொல்ல நினைக்கிறவங்களை மகிழ் நல்லா கவனிச்சுப்பான் 😎

செம விறுவிறுப்பா போகுது ஸ்டோரி 🔥 ❤️
@Mathy
ஆமா சிஸ்.. ரொம்ப சரியா சொல்லி இருக்கிறீங்க..

லயாவை கொல்ல நினைக்கிற நபரை தயா தான் கண்டு பிடிப்பான்..

மிக்க மிக்க நன்றி மா :-)

-கோம்ஸ்.
 
ஒரு பதிவு அதில் எத்தனை இறப்பு செய்தி விபத்து கொலை கலவரம் மாரடைப்பு எப்படி இது ஒரு சந்தோசமான கல்யாணம் பதிவு என்று நினைத்தால் எத்தனை இதனுடன் கலக்குங்கள்
@vetrimathi
இந்த angle ல நான் யோசிக்கவே இல்லை அண்ணா.. flashback எழுதுறோம் னு மட்டும் தான் எண்ணத்தில் இருந்தது.. ஒரே எப்பியில் முடிக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.. இப்போ நீங்க சொன்ன பிறகு தான் கவனிக்கிறேன்.. எத்தனை மரணத்தை ஒரே எப்பி-யில் குறிப்பிட்டு இருக்கிறேன்!!!! இதுவரை எந்த கதைகளிலும் இப்படி நான் எழுதியதும் இல்லை..
-கோம்ஸ்.
 
பணக்கார குடும்பம்
பலிகள் கொண்ட
பழி வாங்கும் படலம்
பதுங்க வேண்டியது
பாயும் நேரம் வரவில்லை.

சூழ்ச்சிகள் இருந்தும்
சுற்றத்தையும்
சூழ்நிலையும் தன் பக்கம்
சந்தோசமாக்கி
சகஜமாக பேசும் லயனி
சிங்கப் பெண்ணே....

மகிழ் மற்றும் தயா
மறைமுகமாக பல விஷயங்கள் செய்தாலும்
மங்கையின்
மகிழ்ச்சியே
முதன்மை....

முத்தத்துடன் ஆரம்பம்
மண வாழ்க்கை....
வாவ்வ்வ்.. எப்பொழுதும் போல் அருமை சிஸ் :-) மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya