Writer
Writer
Writer
Writer
@Mathyரெண்டு பக்கமும் பெரிய குடும்பம் பெரிய ஆளுங்க ஆனா பணத்தையும் அதிகாரத்தையும் பெரிசா நினைக்கிறவங்க.......
கொலை பண்ணவும் தயங்காதவங்க
மகிழ் குடும்பத்தை லயா வச்சு செய்வா
லயாவை கொல்ல நினைக்கிறவங்களை மகிழ் நல்லா கவனிச்சுப்பான்
செம விறுவிறுப்பா போகுது ஸ்டோரி![]()
![]()
Writer
@vetrimathiஒரு பதிவு அதில் எத்தனை இறப்பு செய்தி விபத்து கொலை கலவரம் மாரடைப்பு எப்படி இது ஒரு சந்தோசமான கல்யாணம் பதிவு என்று நினைத்தால் எத்தனை இதனுடன் கலக்குங்கள்
Writer
Writer
Writer
வாவ்வ்வ்.. எப்பொழுதும் போல் அருமை சிஸ்பணக்கார குடும்பம்
பலிகள் கொண்ட
பழி வாங்கும் படலம்
பதுங்க வேண்டியது
பாயும் நேரம் வரவில்லை.
சூழ்ச்சிகள் இருந்தும்
சுற்றத்தையும்
சூழ்நிலையும் தன் பக்கம்
சந்தோசமாக்கி
சகஜமாக பேசும் லயனி
சிங்கப் பெண்ணே....
மகிழ் மற்றும் தயா
மறைமுகமாக பல விஷயங்கள் செய்தாலும்
மங்கையின்
மகிழ்ச்சியே
முதன்மை....
முத்தத்துடன் ஆரம்பம்
மண வாழ்க்கை....
Writer
Writer