• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7

அருமையான பதிவு 🤩🤩🤩
மூவருக்கும் இடையே ஆன நட்பு அற்புதம் 🥰🥰🥰

மகிழ் & தயா..... உரையாடல் அருமை 😍😍😍

தயா நீங்க well trained body guard என்று சொல்லிட்டு கிங் கிட்ட தோத்துட்டீங்களே 😨😨😨😨

மகிழ் கண்டுபிடிக்கும் அளவுக்கு உங்க உடல் மொழி இருந்துருக்கே கவனமாக இருக்க வேண்டாமா....!!!

ஒரு வேளை உங்க பாப்பாவோட கிங் என்பதால் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டீங்களோ 😧😧😧😧
 
💞💞 நட்புகள் அவளை தாங்கி நிற்கிறது. தாயாய் அன்பு காட்ட தயா இருக்கிறார். 🥰🥰🥰

குடும்பமே பிரச்சனை தான். ஆனாலும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி அமைத்தால் தடைகளை எளிதில் உடைத்து அவர் போக்கில் சென்று மாற்றலாம். லயா செய்வாள். துணையாய் அரசனும், படை தளபதியும் இருக்க பயம் எதற்கு? அடித்து துவைக்க போகும் ஆளை பார்க்க வெயிட்டிங். 🤗🤗🤗🤗
பத்மாவை பார்க்க பத்து மா வுக்கு எவ்வளவு அவசரம் 🤓🤓🤓
 
பத்மாவை பார்க்க பத்து மா வுக்கு எவ்வளவு அவசரம் 🤓🤓🤓
💞💞 பத்மாவின் படைப்பை ரசித்து, பத்துமா பத்தாதுனு பார்த்து, இதமா பதமா, பாத்துமானு சொல்ல வேண்டாமா? 🤭🤭🤭🤭🤪🤪🤪🤣🤣🤣🤣
 
💞💞 நட்புகள் அவளை தாங்கி நிற்கிறது. தாயாய் அன்பு காட்ட தயா இருக்கிறார். 🥰🥰🥰

குடும்பமே பிரச்சனை தான். ஆனாலும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி அமைத்தால் தடைகளை எளிதில் உடைத்து அவர் போக்கில் சென்று மாற்றலாம். லயா செய்வாள். துணையாய் அரசனும், படை தளபதியும் இருக்க பயம் எதற்கு? அடித்து துவைக்க போகும் ஆளை பார்க்க வெயிட்டிங். 🤗🤗🤗🤗
நிச்சயம் செய்வாள் :-) :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya