பத்மாவை பார்க்க பத்து மா வுக்கு எவ்வளவு அவசரம்நட்புகள் அவளை தாங்கி நிற்கிறது. தாயாய் அன்பு காட்ட தயா இருக்கிறார்.
குடும்பமே பிரச்சனை தான். ஆனாலும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி அமைத்தால் தடைகளை எளிதில் உடைத்து அவர் போக்கில் சென்று மாற்றலாம். லயா செய்வாள். துணையாய் அரசனும், படை தளபதியும் இருக்க பயம் எதற்கு? அடித்து துவைக்க போகும் ஆளை பார்க்க வெயிட்டிங்.![]()
SH Coral Member
பத்மாவை பார்க்க பத்து மா வுக்கு எவ்வளவு அவசரம்![]()
Writer
Writer
நிச்சயம் செய்வாள்நட்புகள் அவளை தாங்கி நிற்கிறது. தாயாய் அன்பு காட்ட தயா இருக்கிறார்.