• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 6

அருமையான பதிவு 🤩 🤩 🤩
லவ்லி லவ் பிரபோஸல் 💖💖💖💕💕💕💞💞💞🥰🥰🥰🥰

கிங் _ லயனஸ்..... காதல் முன்மொழிவு எந்த வித ஆடம்பர வார்த்தையின்றி இயல்பான அழகுடன் ❤️❤️❤️🤗🤗🤗🤗

கிங்... காதல் வந்தவுடன் தன் லயனஸை திணறடிப்பாரா ☺️☺️

நவீனா😀😀😃😄😄😄😆😆
@Ram Priya
மிக்க மிக்க நன்றி ப்ரியா மா :-) :-) :-)
-கோம்ஸ்.
 
💞💞 விழிதனில் காதல் உரைத்து விட்டு, அவன் வசம் மனம்தனை முற்றும் இழந்து விட்டாள் லயா. கிங் லயா மீதான உன் ஈர்ப்பிற்கும் காதலுக்கும் இடையே நூலிடை அளவே இடைவெளி உள்ளது. அதையும் கடந்து விட்டால் உன் வேகத்தில் அவள் மூச்சுக்கு தடுமாறலாம், நீயும் முழு வீச்சில் காதல் கரை காணலாம். ❤️❤️❤️❤️
@Padmasubramanian
வாவ்❣️ செம சிஸ் 💖 ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.. மிக்க நன்றி :-) :)
-கோம்ஸ்.
 
Lovely 💞💞💞💞💞

நவீனா 🤣🤣🤣🤣 எவ்வளவு ஷாக் டா குடுப்பீங்க 😂😂😂😂

கிங் இப்போ தான் first ஸ்டேஜ்ல இருக்காரு லயனி ஜெட் ஸ்பீடுல போயிட்டு இருக்கா 😝😝😝
@Mathy
Thank u ma :-)
ஆமா ஒரு பச்ச புள்ளைக்கு ஆளாளுக்கு ஷாக் தராங்க..
கிங் விரைவில் அவ ஸ்பீட் பிடிச்சிடுவார் ;)😇
-goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya