Writer
SH Sapphire Member
பயமா இல்லைங்கோ
Writer
அந்த கவலை வேண்டாம் வைஷு மாபயமா இல்லைங்கோ
இப்பூடி இருக்கே இதனால வண்டி பிரேக் புடிக்காம போயி எங்கன கவுந்துருமோ ன்னு நெனைப்பு குறுக்காலயும் மறுக்காலயும் ஓடுதுங்கோ.
ஏன்னா என்றாளு பச்சைமண்ணு பட்டர் பன்னாக்கும்![]()
Writer
SH Sapphire Member
Writer
@GomsLovely conversation
அதான் கோம்ஸ் மா கியாரண்டி கொடுத்துட்டங்களே, அப்புறம் என்ன, லயனி எவ்வளோ ஸ்பீடு வேணும்னாலும் எடுக்கலாம்என்ன பண்ண டாக்டர் ஸ்பீட்டூம் சேர்த்து லயனி ஒருத்தியே எடுக்க வேண்டி இருக்கே
.
கதையின் தலைப்புக்கு விளக்கம் வந்தாச்சு
லயனிக்காக, தயா இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிகலைன்னா, அப்போ தயாவுக்கும் ஜோடி உண்டா??![]()
Writer
@Gomsஆமாம் மா. Spiritual tour plus marriage tour... Busy for few more days...