• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 6

💞💞 விழிதனில் காதல் உரைத்து விட்டு, அவன் வசம் மனம்தனை முற்றும் இழந்து விட்டாள் லயா. கிங் லயா மீதான உன் ஈர்ப்பிற்கும் காதலுக்கும் இடையே நூலிடை அளவே இடைவெளி உள்ளது. அதையும் கடந்து விட்டால் உன் வேகத்தில் அவள் மூச்சுக்கு தடுமாறலாம், நீயும் முழு வீச்சில் காதல் கரை காணலாம். ❤️❤️❤️❤️
 
Lovely 💞💞💞💞💞

நவீனா 🤣🤣🤣🤣 எவ்வளவு ஷாக் டா குடுப்பீங்க 😂😂😂😂

கிங் இப்போ தான் first ஸ்டேஜ்ல இருக்காரு லயனி ஜெட் ஸ்பீடுல போயிட்டு இருக்கா 😝😝😝
 
காதல் வசனத்தை கூட ரூல்ஸ் போட்டு தான் பேசுவாரு எங்க ஹீரோ 😉😉😉😉😉😉😉

லயனி காதல்ல கண்மண்ணு தெரியாத ஸ்பீடுல போறியேம்மா 😂😂😂😂😂😂😂

தயாவோட வயசு என்ன என்று போன எபியிலே கேட்கணும் என்று நினைச்சேன் 😕😕😕 இந்த எபில பதில் கிடைச்சிடுச்சு 😀😀😀

நளினா 🤣🤣🤣🤣🤣🤣🤣
மிக்க நன்றி உதி மா :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya