• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 6

@வைஸானிகா😉😉
மிக்க நன்றி வைஷு மா :-)
உங்காளு ஸ்பீட் பார்த்து உங்களுக்கே பயமா இருக்கா!!!!!!! :LOL::LOL:
-கோம்ஸ்.
பயமா இல்லைங்கோ
🔥🔥🔥 இப்பூடி இருக்கே இதனால வண்டி பிரேக் புடிக்காம போயி எங்கன கவுந்துருமோ ன்னு நெனைப்பு குறுக்காலயும் மறுக்காலயும் ஓடுதுங்கோ.
ஏன்னா என்றாளு பச்சைமண்ணு பட்டர் பன்னாக்கும்😎😎😎😎
 
அந்த கவலை வேண்டாம் வைஷு மா :-)
-கோம்ஸ்.
 
Lovely conversation 💖💖💖

அதான் கோம்ஸ் மா கியாரண்டி கொடுத்துட்டங்களே, அப்புறம் என்ன, லயனி எவ்வளோ ஸ்பீடு வேணும்னாலும் எடுக்கலாம்🥰🥰🥰 என்ன பண்ண டாக்டர் ஸ்பீட்டூம் சேர்த்து லயனி ஒருத்தியே எடுக்க வேண்டி இருக்கே🥰🥰.

கதையின் தலைப்புக்கு விளக்கம் வந்தாச்சு 😍😍😍

லயனிக்காக, தயா இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிகலைன்னா, அப்போ தயாவுக்கும் ஜோடி உண்டா??🤩
 
@Goms
Thank u da :-) :-)

அவனும் அவ ஸ்பீட்கு வந்திடுவான் ;)

எஸ் தயாக்கு ஜோடி உண்டு.. கெஸ் பண்ணுங்க..

பிஸியா டா!!! current epi ல இல்லாம lagging ல இருக்கிறதால் கேட்டேன்..

ஆமாம் மா. Spiritual tour plus marriage tour... Busy for few more days...
 
Back
Top
Developed and maintained by – Akeshya