• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 4

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் என்னடா நடக்குது இங்கே? ஆளாளுக்கு வர்றீங்க என்றாளை வைப்பு வைப்பூ ன்னு சொல்லறீங்க?😤😤😤

ஏன் டா பிஸ்தா பருப்பே பொண்ணுங்க கிட்ட வாலாட்டுனே இப்ப தயாகிட்ட உன்ற பருப்பு வேகலையாடா😤😤😤😤😤😤🤬
 
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(4) இதோ:
கீதம் ~ 4.1
கீதம் ~ 4.2

கீதம் ~ 4.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
தயா சூப்பர் 👌 சட்டுன்னு சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அதிரடி காட்டுறான்... 🤩

நிஜமாவே மகிழ் லயா ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஆ இருக்குமோ 🤔 விட்டா நம்மளையும் நம்ப வச்சுடுவாங்க கேடி மகிழ் தயா 🤣🥰

ராகேஷ் சுதீப் நல்லா மாட்டுனானுங்க 😡
🤣 🤣 என்ன இப்படி சொல்லிட்டீங்க!!! அவங்க கணவன் மனைவி தான் :p நம்பிட்டீங்க தானே! ;)

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் என்னடா நடக்குது இங்கே? ஆளாளுக்கு வர்றீங்க என்றாளை வைப்பு வைப்பூ ன்னு சொல்லறீங்க?😤😤😤

ஏன் டா பிஸ்தா பருப்பே பொண்ணுங்க கிட்ட வாலாட்டுனே இப்ப தயாகிட்ட உன்ற பருப்பு வேகலையாடா😤😤😤😤😤😤🤬
@வைஸானிகா😉😉
ஆளாளுக்கு எங்கே வைஷு மா சொன்னாங்க? மகிழ் மட்டும் தான் மனைவி னு சொல்லி இருக்கிறான்.. அவனுக்கு மத்தவங்க ஒத்து ஊதுறாங்க :D

லயனி கிட்டவும் நேரடியா மோதி இருந்தா அவனை அவளே அடி பின்னி இருப்பா..

-கோம்ஸ்.
 
Last edited:
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் அடுத்த அத்தியாயம்(4) இதோ:
கீதம் ~ 4.1
கீதம் ~ 4.2

கீதம் ~ 4.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Super
 
Back
Top
Developed and maintained by – Akeshya