GomathyArun
Writer
@sarojaதயாளன் ரொம்ப தாராளம்
ராகேஷ் ஜோலி முடிஞ்சது
இந்த பதிவுல யாருடா
கூட்டு களவாணிகனு
குழப்பமான சூழ்நிலை
தயா மகிழ் சந்தோஷா
இந்த ராகேஷ் சுதிப்பா
அருமையா இருக்கு![]()
வாவ்.. சூப்பர் சிஸ்.. யாரும் சொல்லாதது.. ஆனா சரியா சொல்லி இருக்கிறீங்க
தயா மகிழ் சந்தோஷ் கூட்டு களவானிதனம் எப்படி நடந்தது னு சொல்லுங்க சிஸ்.. அதுக்கு னு ஒரு thread இருக்குது, அதில் சொல்லுங்க..
மிக்க நன்றி சிஸ்
-கோம்ஸ்.