• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 3

@srichitra ஸ்ரீ மா நான் அங்க எழுதினது இல்லை ஆனா என் கதை pdf அங்க சுத்துச்சு.. report செய்து தூக்கினேன்.. அதுலயும் ஒரு கதை தான் தூக்கினாங்க நினைக்கிறேன்..
ஆரம்ப காலத்தில் Penmai, IndusLadies, எழுதினேன்.. அப்புறம் Amutha blog, Ladyswings எழுதி இருக்கிறேன்..
-கோம்ஸ்.
நான் அதிலும் படித்திருக்கிறேன். Lending library la book vangi படித்திருக்கிறேன். 2018 க்கு பிறகு ,online மற்றும் kindle la படிக்கிறேன்
 
நான் அதிலும் படித்திருக்கிறேன். Lending library la book vangi படித்திருக்கிறேன். 2018 க்கு பிறகு ,online மற்றும் kindle la
மிக்க மகிழ்ச்சி ஸ்ரீ மா :-)
 
Wow. நான் இப்போ தான் உங்க கதை படிக்கிறேன்.

கடந்த ஒரு வருடமாகத்தான் websitela கதைகள் படிக்கிறேன். இப்போ சமீபமாகத்தான் register பண்ணி கருத்துகளை பதிவு செய்கிறேன். சில கதைகள் kindle தளத்தில் படித்திருக்கிறேன்.

நான் மிகவும் நேசிக்கும், என்னை பாதித்த கதை புத்தகங்களை ஒவ்வொரு வருடமும் Book Fairல் வாங்கி வந்து விடுவேன்.

பல வருடங்களாக எழுதுவதால் உங்கள் எழுத்துகளில் நல்ல flow, maturity இருக்கிறது. Romance எப்படி என்று இனிமேல்தான் தெரியும் 😄😄. உங்கள் மற்ற கதைகளும் படிக்க ஆவலாக உள்ளேன்.

ரொமான்ஸ்ஸா அப்படின்னா என்ன 😧😧😧 எந்த கடையில் விக்குது என்று கேட்கும் அளவுக்கு இருக்கும் 😊😊😊 நம்ம கோம்ஸ் மாவோட ரொமான்ஸ் 🤓🤓🤓

ரொமான்ஸ் மன்னி 😮😮😮
கோம்ஸ் மா இதெல்லாம் ரொம்ப ரொம்ப.....👇👇👇

ca508d67933d283b24b8c15534051860c2764a74f3d280c64ac10d0584d02d64.0.webp
 
அருமையான பதிவு 🤩🤩

பிக் சூப்பர் 😳😳😳👌👌👌

இந்த இரண்டு கேடு கெட்டவனுங்க இதே வேலையாக தான் சுத்தறானுங்க போல 😕😕

இந்த எஸ்.ஐக்கு ஆப்பு அடிக்க நம்ம எஸ்.ஐ காதல் மன்னன் கண்ணன் என்ட்ரி கொடுப்பாரா...!!??

லயா செல்லம் சீக்கிரம் முழிச்சுக்க டா 😮😮 இங்கு ஆளாளுக்கு பொண்டாட்டியை போண்டா டீ கணக்கா விக்க தொடங்கிட்டாங்க 😥😥😥😨😨😨😱😱😱
 
Back
Top
Developed and maintained by – Akeshya