Writer
Writer
ஹ்ம்ம்.. எப்படி னு பார்க்கலாம்..Ipaa mattaporan rakesh roke
Writer
Writer
Writer
நான் அதிலும் படித்திருக்கிறேன். Lending library la book vangi படித்திருக்கிறேன். 2018 க்கு பிறகு ,online மற்றும் kindle la படிக்கிறேன்@srichitra ஸ்ரீ மா நான் அங்க எழுதினது இல்லை ஆனா என் கதை pdf அங்க சுத்துச்சு.. report செய்து தூக்கினேன்.. அதுலயும் ஒரு கதை தான் தூக்கினாங்க நினைக்கிறேன்..
ஆரம்ப காலத்தில் Penmai, IndusLadies, எழுதினேன்.. அப்புறம் Amutha blog, Ladyswings எழுதி இருக்கிறேன்..
-கோம்ஸ்.
Writer
மிக்க மகிழ்ச்சி ஸ்ரீ மாநான் அதிலும் படித்திருக்கிறேன். Lending library la book vangi படித்திருக்கிறேன். 2018 க்கு பிறகு ,online மற்றும் kindle la
Wow. நான் இப்போ தான் உங்க கதை படிக்கிறேன்.
கடந்த ஒரு வருடமாகத்தான் websitela கதைகள் படிக்கிறேன். இப்போ சமீபமாகத்தான் register பண்ணி கருத்துகளை பதிவு செய்கிறேன். சில கதைகள் kindle தளத்தில் படித்திருக்கிறேன்.
நான் மிகவும் நேசிக்கும், என்னை பாதித்த கதை புத்தகங்களை ஒவ்வொரு வருடமும் Book Fairல் வாங்கி வந்து விடுவேன்.
பல வருடங்களாக எழுதுவதால் உங்கள் எழுத்துகளில் நல்ல flow, maturity இருக்கிறது. Romance எப்படி என்று இனிமேல்தான் தெரியும். உங்கள் மற்ற கதைகளும் படிக்க ஆவலாக உள்ளேன்.
