GomathyArun
Writer
@வைஸானிகா😉😉அருமையான பதிவு![]()
![]()
![]()
.
டாக்டருன்னு பேரு வச்சுகிட்டு நவிகிட்ட ஒரே கேள்வி மயமா கேட்டுகிட்டு ஆராய்ச்சி பண்ணி அந்தபயலுக கிட்ட மாட்ட வச்சுட்டானே.
எதே பொண்டாட்டியா? டேய் டோமாரூவாயிலையே வெட்டுவேன் டா
![]()
மிக்க நன்றி வைஷு மா
ஆத்தி!!! எம்புட்டு கொலவெறி!!!
மகிழ் முன்னெச்சரிக்கையா இருக்கிறான்.. ஒருவேளை நவீனா அந்த நாதாரிக கூட்டா இருந்தா!!! அதான், இவ்ளோ கேள்விகள்.. அவளும் இவனை கேட்டாளே!!!
-கோம்ஸ்.