• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 2

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டாக்டருன்னு பேரு வச்சுகிட்டு நவிகிட்ட ஒரே கேள்வி மயமா கேட்டுகிட்டு ஆராய்ச்சி பண்ணி அந்த 🤬🤬🤬🤬🤬பயலுக கிட்ட மாட்ட வச்சுட்டானே.
எதே பொண்டாட்டியா? டேய் டோமாரூ😬😬😬😬😬😬😬😤😤😤😤😤😤 வாயிலையே வெட்டுவேன் டா🪚🪚🪚🗡️🗡️🗡️🗡️🗡️🗡️
@வைஸானிகா😉😉
மிக்க நன்றி வைஷு மா :-) :)
ஆத்தி!!! எம்புட்டு கொலவெறி!!!
மகிழ் முன்னெச்சரிக்கையா இருக்கிறான்.. ஒருவேளை நவீனா அந்த நாதாரிக கூட்டா இருந்தா!!! அதான், இவ்ளோ கேள்விகள்.. அவளும் இவனை கேட்டாளே!!!
-கோம்ஸ்.
 
எனக்கு வாயில் பல வண்ணங்களில் வார்த்தைகள் தெறிக்கிறது 😡😡😡🤬🤬🤬🤬அடேய் ராகேஷ் மலைமாடு கண்டிப்பா உனக்கு எல்லாம் கொடூர மரணம் வரணும்.. 😡😡😡 இவனுக்கு காவல் துறையில் நண்பன் என்ற பெயரில் சாக்கடை ஒன்னு 😡😡😡😡...ரெண்டு பொறுக்கிகளின் பல்லும் பொறுக்க கூட கிடைக்க கூடாது.....

லயனிகா காப்பற்ற பட்டது நிம்மதியை கொடுக்கிறது..

மருத்துவன் மகிழ் கொற்றவன் வாழ்க 🙏🙏🙏🙏🙏

வச்சு செஞ்சிடுவோம்.. டோன்ட் வொரி நம்மு மா..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya