• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 2

எவ்வளவு மோசமானவனா இருக்கான் 😡 இவனுக்கு உடந்தையா போலீஸ்காரன் வேற......😡 ரெண்டு பேரும் டாக்டர் ஹீரோகிட்ட நல்லா வாங்கப் போறானுங்க..... 😎

லயா சூப்பர் அந்த நிலையிலும் புத்திசாலித்தனமா செயல்பட்டு தன்னை காப்பாத்திக்கிட்டா 👍

மகிழ் 🥰
மிக்க நன்றி சிஸ் :-) :-) :-)
-கோம்ஸ்.
 
Koiyala rakesh unaku 7.30 pudichu aatuthu
Irukura edatha maranthuta po ha ha
Hero name nallaruku baby
Antha nathari ini ponnunga pakampaka koodathu
Nalla senju vidunga drehhh
ரொம்ப சரி சிஸ்..
நன்றி சிஸ் :-) :)
செம்மையா செஞ்சு விட்டுரலாம்..
-கோம்ஸ்.
 
அயோக்கிய பய
அவனுக்கு இந்த எடுப்பு
போலீஸ் துணை

டாக்டர் இவனுக்கு குடுத்த அடி பத்தல
அருமையான பதிவு ♥️
ஆமா சிஸ், இவனுக்கு இந்த அடி பத்தவே பத்தாது..

மிக்க நன்றி மா :-) :-)

-கோம்ஸ்.
 
Last edited:
@Ram Priya
உங்க heroine கிட்ட இருக்க sharpness உங்க கிட்ட இல்லையே ப்ரியா மா.. லயாவை இழுத்து விட்டு தப்பிக்கிறாங்க........
-கோம்ஸ்.
அவங்க அப்படி தான் மா 😍😍
பொதுவான ஆர்மி என்று சொல்லிட்டு இரண்டு பக்கமும் இடி வாங்குவாங்க ☺️☺️☺️

இந்த கதையில் ஹீரோயின் ஆர்மி என்று அவங்க டிக்ளர் பண்ணதுக்காக இந்த பாராட்டு 🥰🥰🥰
 
Last edited:
அவங்க அப்படி தான் மா 😍😍
பொதுவான ஆர்மி என்று சொல்லிட்டு இரண்டு பக்கமும் இடி வாங்குவாங்க ☺️☺️☺️
@Ram Priya
Ohhh.. ஆனாலும் இப்படி ஒத்த வார்த்தல மயங்கி அவங்களை support பண்ணி லயாவை பேசியதைவிட்டுட்டீங்களே!!!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya