• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 2

மகிழ் கொற்றவன் 😍😍😍😍😍 டாக்டர் ஹீரோவ சந்திக்க ஹீரோயின் பேஷண்டாகிட்டாங்க 😉😉😉😉😉😉

லயனி எப்படியோ கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சு தன்னை காப்பாத்திக்கிட்டா 🤗🤗🤗🤗🤗

டாக்டர் வெளியே நிக்க வச்சு குறுக்கு விசாரணை பண்ணி நீங்களே காட்டி கொடுத்துட்டீங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

அவன் புருஷன் 🤨🤨🤨 நீ போலிஷு 🤨🤨🤨🤨 இங்கு பார்ட்டி கொடுக்கிறவன் இருக்கான் இது அவன் ஹோட்டல் என்பதையும் மறந்துட்டீங்களே மட சாம்பிராணிகளா 🥶🥶🥶🥶🥶🥶
🥶
@உதயா
ஹா ஹா.. கரெக்ட்.. ஆனா உங்களால் தான் இப்படி யோசிக்க முடியும்.. :-) :)

அவங்க மறக்கலை.. அவன் காதுக்கு கொண்டு போகாம செய்ய முடியும் னு ஓவர்confidence.. ஆனா அவங்க டீல் செய்றது ரெண்டு மேதாவிகளை னு தெரியலை.. இதன் தங்களுக்கு end-card னும் தெரியலை..

-கோம்ஸ்.
 
ராஸ்கல் ராகேஷ்🤧
மயக்கம் தந்து மங்கையை
மறைத்து அழைத்து செல்ல
மருத்துவன் தெய்வம் போல
மயங்கிய லயனியை
மகிழ் காக்க....
மன்னவன் வந்தானடி தோழி..... 👏🏻
சூப்பர் சிஸ்.. மிக்க நன்றி :-) :-)
-கோம்ஸ்.
 
Ada sirippu police..

Laya kooda naveena irukka da

Mandai la ulla kondai ya maranthuteengalae da..

Daily ud unda???
@wasee
லயாவும் அவளும் நெருங்கிய தோழிகள் னு அவன்களுக்கு தெரியாதே!!!

ஆமா சிஸ்.. வாரத்தில் 5 நாட்கள் அப்டேட் உண்டு.. திங்கள் - வெள்ளி
-கோம்ஸ்.
 
நல்ல வேளை லயா தப்பிசிட்டா . ஹிரோ தான டாக்டர் பெயர் நல்லாருக்கு
ஆமா சிஸ் டாக்டர் தான் ஹீரோ.. நன்றி சிஸ் :-)
-கோம்ஸ்.
 
ஹீரோ பேரும் சூப்பர், entryயும் சூப்பர்.

டாக்டரும் உஷாரு, நவீனாவும் உஷாரு. ஒருத்தரை ஒருத்தர் cross verification பண்ணிக்கிட்டாங்க. Nice 👍 🥰

ராஜேஷுக்கு என்ன ஒரு வெறி.
டாக்டர்கிட்ட நல்லா அடி வாங்கி, அதே டாக்டர்கிட்டயே treatment எடுக்கப் போறான். 😀😀
மிக்க மிக்க நன்றி மா :-) :-)

இவனுக்கு போய் அவன் treatment தருவானா!!!! அடி மட்டும் தான் கொடுப்பான் :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya