• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 14

💞💞 லயனி பத்மாவை அழகா மடக்கி பேசிட்டாங்க இனி வாயை திறப்பிங்க. குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருந்தா செல்லா காசா நம்ம குழந்தையை ஆக்கிருவாங்க. இனி கனி உணர்ந்து செயல்படுவாங்க. மலரும் கொஞ்சம் சுயம் உணர்வார்கள். ❤️❤️❤️❤️
எஸ்.. சரியா சொன்னீங்க சிஸ் :-)
-கோம்ஸ்.
 
superb update sis. Layani summa kalakura..ovaruvariyum summa veluthu vaangura..interesting..pathuku ithu pathadhu...
Thank u very much sis :-)
பத்துவை பெருசா எதுவும் செய்ய முடியாது மா.. அதான் நிதர்சனம், ஆனால் இனி அவர் பல் பிடுங்கிய பாம்பு போல் தான்..
-goms.
 
முயன்றால்
முடியாது என்பது இல்லை
மலர்க்கொடியின்
மறுமலர்ச்சிக்கான
மறு வாழ்வு திட்டமாக

மனதின் தன்னம்பிக்கை
வளர
மாற்றத்தின்
முதல் படி வேலை....
மனமாற்றம் அருமை👏🏻👏🏻👏🏻💐💐💐
அவர் வழியே சென்று
அவர்களின் தவறை
அவர்களை உணரவைத்து
அடி தூள் லயனி
அரவணைக்கும் கைகள்
அழுக்கு மனதை
அழித்து நல் எண்ணம்
அளிக்கும் அன்பு .....
அருமை 👏🏻👏🏻👏🏻💐🤩
வாவ்.. செம சிஸ்.. மிக்க மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
கனிமொழி எப்போதும்
கனிவாக இருக்க வேண்டும் என்று இல்லை
கண்டிக்கும் நேரத்தில்
கண்டபடி பேசுகையில்
கண்டிப்பு இருக்கலாம் தப்பில்லை....
கரெக்ட் டா புடிச்சு
கருத்தை தெளிய வைத்து
மருமகள் கடமையை
கணவனை இழி சொல்லில் இருந்து
காப்பாற்றிய லயனி👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐
உயிருக்கே
உலை வைக்கும்
உறவுக்கு மத்தியில்
உறவை போற்றும்
உன்னத படைப்பு
லயனி.....
ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப அழகா சொல்லி இருக்கிறீங்க சிஸ்.. மிக்க மிக்க நன்றி :-) :-)
-கோம்ஸ்.
 
மருமக வந்துதான் மனசத் திறக்கணுமா தர்மாக்கு??
பத்மா திருந்தர case தானா??
 
Back
Top
Developed and maintained by – Akeshya