GomathyArun
Writer
எஸ்.. சரியா சொன்னீங்க சிஸ்லயனி பத்மாவை அழகா மடக்கி பேசிட்டாங்க இனி வாயை திறப்பிங்க. குட்ட குட்ட குனிஞ்சுட்டே இருந்தா செல்லா காசா நம்ம குழந்தையை ஆக்கிருவாங்க. இனி கனி உணர்ந்து செயல்படுவாங்க. மலரும் கொஞ்சம் சுயம் உணர்வார்கள்.
![]()
-கோம்ஸ்.