• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 11

லயனி பாசிடிவ் vibes வீட்டில் இனி அனைவரிடமும் எதிரொலிக்குமா?🥰

பத்மா பேச்சு மட்டும்தான் போல..செயல் சின்ன பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?🤔

Romance மன்னி romance scenesக்கு பதிலா பாட்டை போட்டு படம் ஓட்டுது போல??😍
@Goms
எஸ்.. எதிரொலிக்கும்....

romance - 13த் எப்பி படிச்சிட்டு சொல்லுங்க டா :-)

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு ❤️❤️♥️
பத்மா.... உங்க கிட்ட பெருசா நிறைய எதிர்பார்க்கிறோம் 😮😮😮 இப்படி சில்லறை தனமா யோசிச்சு 😨😨😨 உங்க வில்லத்தனம் என்னும் மழையில் நனைய வந்த எங்களை ஏமாத்திராதீங்க 🤓🤓


கோம்ஸ் மா ❤️❤️❤️
லயனிகாவை (கதாபாத்திரத்தை) full and full of positive vibesவுடன் மிக அற்புதமாக portrait பண்ணியிருக்கீங்க 🥰🥰🥰🤗🤗🤗😘😘😘😘
ஹீரோயின் ஆர்மி ஹாப்பியோ ஹாப்பி 😍😍😍

கிங் _ லயனஸ் ♥️♥️💕💕💞💞💖💖
மிக்க மிக்க நன்றி ப்ரியா மா 💖💖 :-) :-)
-கோம்ஸ்.
 
விளக்கில் ஆரம்பித்த
வில்லங்கம் வேறு
விளக்கு ஏற்றி
விளங்கிவிட்டது
வஞ்சியின் துணிவை....

பார்க்கும் பார்வையில்
புரிந்து கொள்ளும் விதத்தில்
பிறரை அனுசரிக்கும் விதத்தில்
பிரச்சனையை கையாளும் விதத்தில்
பிரகாசம் அடையும் வாழ்வு....
புன்னகையுடன் வலம் வருவோம்.....
 
விளக்கில் ஆரம்பித்த
வில்லங்கம் வேறு
விளக்கு ஏற்றி
விளங்கிவிட்டது
வஞ்சியின் துணிவை....

பார்க்கும் பார்வையில்
புரிந்து கொள்ளும் விதத்தில்
பிறரை அனுசரிக்கும் விதத்தில்
பிரச்சனையை கையாளும் விதத்தில்
பிரகாசம் அடையும் வாழ்வு....
புன்னகையுடன் வலம் வருவோம்.....
அருமை சிஸ்.. மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya