GomathyArun
Writer
ஆமா மா..Ella visayathilaiyum positive ah eduppadu oru silarukku than varum.
-கோம்ஸ்.
Writer
ஆமா மா..Ella visayathilaiyum positive ah eduppadu oru silarukku than varum.
Writer
@Gomsலயனி பாசிடிவ் vibes வீட்டில் இனி அனைவரிடமும் எதிரொலிக்குமா?
பத்மா பேச்சு மட்டும்தான் போல..செயல் சின்ன பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?
Romance மன்னி romance scenesக்கு பதிலா பாட்டை போட்டு படம் ஓட்டுது போல??![]()
Writer
மிக்க மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
பத்மா.... உங்க கிட்ட பெருசா நிறைய எதிர்பார்க்கிறோம்இப்படி சில்லறை தனமா யோசிச்சு
உங்க வில்லத்தனம் என்னும் மழையில் நனைய வந்த எங்களை ஏமாத்திராதீங்க
கோம்ஸ் மா
லயனிகாவை (கதாபாத்திரத்தை) full and full of positive vibesவுடன் மிக அற்புதமாக portrait பண்ணியிருக்கீங்க
ஹீரோயின் ஆர்மி ஹாப்பியோ ஹாப்பி
கிங் _ லயனஸ்![]()
Writer
SH Crystal Member
Writer
அருமை சிஸ்.. மிக்க நன்றிவிளக்கில் ஆரம்பித்த
வில்லங்கம் வேறு
விளக்கு ஏற்றி
விளங்கிவிட்டது
வஞ்சியின் துணிவை....
பார்க்கும் பார்வையில்
புரிந்து கொள்ளும் விதத்தில்
பிறரை அனுசரிக்கும் விதத்தில்
பிரச்சனையை கையாளும் விதத்தில்
பிரகாசம் அடையும் வாழ்வு....
புன்னகையுடன் வலம் வருவோம்.....
SH Crystal Member