Surya Palanivel SH Coral Member Jul 27, 2025 #90 தாமதமா Welcome back sis னு சொல்றேன் லயனிகா ஸ்ரீ அழகும் அறிவுக்கூர்மையும் இருக்க பொண்ணு. லயாட்ட என்ன ரகசியம் மறைஞ்சுருக்கு.. ஆனால் அந்த கயவன் நயவஞ்சக வேலைல சிக்கிட்டாளா.. கயவன் மாட்டுவான்னு தெரியுது.. ஹ்ம்ம்ம்.. பார்ப்போம்
தாமதமா Welcome back sis னு சொல்றேன் லயனிகா ஸ்ரீ அழகும் அறிவுக்கூர்மையும் இருக்க பொண்ணு. லயாட்ட என்ன ரகசியம் மறைஞ்சுருக்கு.. ஆனால் அந்த கயவன் நயவஞ்சக வேலைல சிக்கிட்டாளா.. கயவன் மாட்டுவான்னு தெரியுது.. ஹ்ம்ம்ம்.. பார்ப்போம்