• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

'காதலெனும் மந்திரமாய்' & 'வானமழை நீராடுதே'

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே,

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 😍😍😍

ஹேப்பி மார்னிங் 😁😁😁

'காதலெனும் மந்திரமாய்' மற்றும் 'வானமழை நீராடுதே' இரண்டு புத்தகங்களும் இன்று வெளியாகியுள்ளது ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

இதில்
காதலெனும் மந்திரமாய் நாவல் நேரடிப்புத்தகம் 🥰🥰🥰

உனதாகிடும் ப்ரியங்களில் நாவலில் வரும் ஆயுஷ் கலிங்கனுக்கான தனிக்கதை ☺️☺️☺️

ஆயுஷ் கலிங்கன் - பௌர்ணமி & ஆத்யஸ்வரூபன் - நீலாயதாக்ஷி @ ராதே கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் 🥰🥰🥰

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
புத்தகங்கள் முன்பதிவு செய்த அனைவருக்கும் இன்று கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். :) :) :)

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492😊😊😊
1774418285631.webp1774418302201.webp
 
Congratulations sissy 🥰 🎉 👏🏻...
Kadhal enum manthiramai site la upload pannunga sissy... Book vanga mudiyathavanga padipom... Consider this sissy 🥰 😉...
 
ஹாய் அன்பூக்களே,

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 😍😍😍

ஹேப்பி மார்னிங் 😁😁😁

'காதலெனும் மந்திரமாய்' மற்றும் 'வானமழை நீராடுதே' இரண்டு புத்தகங்களும் இன்று வெளியாகியுள்ளது ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

இதில்
காதலெனும் மந்திரமாய் நாவல் நேரடிப்புத்தகம் 🥰🥰🥰

உனதாகிடும் ப்ரியங்களில் நாவலில் வரும் ஆயுஷ் கலிங்கனுக்கான தனிக்கதை ☺️☺️☺️

ஆயுஷ் கலிங்கன் - பௌர்ணமி & ஆத்யஸ்வரூபன் - நீலாயதாக்ஷி @ ராதே கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் 🥰🥰🥰

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
புத்தகங்கள் முன்பதிவு செய்த அனைவருக்கும் இன்று கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். :) :) :)

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-

9952076258 / 7200308492😊😊😊
View attachment 1370View attachment 1371
Congratulations sis. Happy to see your stories.. My stress buster.
 
Back
Top
Developed and maintained by – Akeshya