ஹாய் அன்பூக்களே,
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்

ஹேப்பி மார்னிங்

'காதலெனும் மந்திரமாய்' மற்றும் 'வானமழை நீராடுதே' இரண்டு புத்தகங்களும் இன்று வெளியாகியுள்ளது

இதில் காதலெனும் மந்திரமாய் நாவல் நேரடிப்புத்தகம்

உனதாகிடும் ப்ரியங்களில் நாவலில் வரும் ஆயுஷ் கலிங்கனுக்கான தனிக்கதை

ஆயுஷ் கலிங்கன் - பௌர்ணமி & ஆத்யஸ்வரூபன் - நீலாயதாக்ஷி @ ராதே கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில்

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

புத்தகங்கள் முன்பதிவு செய்த அனைவருக்கும் இன்று கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492