சாந்தி உடையப்பன்
Writer
உயிரில் கலந்தவன்
உதிரம் பகிர்ந்தவன்
தாய்பாலைப் பிச்சையிட்டவன்
தந்தைநூலை மிச்சமிட்டவன்
தளிர் நடைக்கு கரமிட்டவன்
மிளிர் மொழிக்கு உரமிட்டவன்
தோற்றம் சிறக்க உடையிட்டவன்
தோள் கொடுத்து நடையிட்டவன்
அம்மைக்குப்பின் ஆயியுமானவன்
அண்ணன் இவன் என் ஆசான் இவன்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-17 (1)
கருவாராதனம்-17 (2)
உதிரம் பகிர்ந்தவன்
தாய்பாலைப் பிச்சையிட்டவன்
தந்தைநூலை மிச்சமிட்டவன்
தளிர் நடைக்கு கரமிட்டவன்
மிளிர் மொழிக்கு உரமிட்டவன்
தோற்றம் சிறக்க உடையிட்டவன்
தோள் கொடுத்து நடையிட்டவன்
அம்மைக்குப்பின் ஆயியுமானவன்
அண்ணன் இவன் என் ஆசான் இவன்
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-17 (1)
கருவாராதனம்-17 (2)