• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்- 10

வ‌ள்ளுவ‌ன் தான் வாம‌ண‌ன்
அவ‌ன்........
மூன்ற‌டி கொண்டு
விண்ணுக்கும் ம‌ண்ணுக்கும்
பால‌ம் போட்ட‌வ‌ன்;
நீயோ......
ஒன்றே முக்கால் அடியில்
அண்ட‌த்தையே
ஆண்டுவிட்ட‌வ‌ன்.

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்- 10 (1)
கருவாராதனம்- 10 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya