சாந்தி உடையப்பன்
Writer
வள்ளுவன் தான் வாமணன்
அவன்........
மூன்றடி கொண்டு
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் போட்டவன்;
நீயோ......
ஒன்றே முக்கால் அடியில்
அண்டத்தையே
ஆண்டுவிட்டவன்.
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்- 10 (1)
கருவாராதனம்- 10 (2)
அவன்........
மூன்றடி கொண்டு
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் போட்டவன்;
நீயோ......
ஒன்றே முக்கால் அடியில்
அண்டத்தையே
ஆண்டுவிட்டவன்.
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்- 10 (1)
கருவாராதனம்- 10 (2)