SH Crystal Member
நானும் இப்படி பேர் வைத்தால் நல்லா இருக்கும்னு நினைத்தேன். ஆனா உதி sis அப்டியே மாத்தி சொல்லி இருக்காங்க. உதி sis கைய புடிச்சி இழுத்து ரொம்ப நாள் ஆச்சு இத வச்சி ஏதாவது வாய்ப்பு இருக்கா இருந்தா சொல்லுங்கபுது கதைகளுக்கு வாழ்த்துக்கள் சரண்மா.
நொடிகள் நீ தந்தால் 'அ ' ஹீரோ கதையா இருக்கும்.
அழுத்தமான காக்கிக்கு நான் மௌனம் தந்திடுவேன் கதையா இருக்கலாம்.
SH Coral Member
இழுக்க நம்ம ரெடி. ஆனால் அவங்க தான் வராம பிஸியா இருக்காங்களே. புது கதை வரட்டும். கையோட இழுத்துட்டு வந்திருவோம்.நானும் இப்படி பேர் வைத்தால் நல்லா இருக்கும்னு நினைத்தேன். ஆனா உதி sis அப்டியே மாத்தி சொல்லி இருக்காங்க. உதி sis கைய புடிச்சி இழுத்து ரொம்ப நாள் ஆச்சு இத வச்சி ஏதாவது வாய்ப்பு இருக்கா இருந்தா சொல்லுங்க![]()