• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கதை அறிவிப்பு

💞💞💞 புது கதைகளுக்கு வாழ்த்துக்கள் சரண்மா. 💐💐💐💐♥️♥️♥️

நொடிகள் நீ தந்தால் 'அ ' ஹீரோ கதையா இருக்கும்.

அழுத்தமான காக்கிக்கு நான் மௌனம் தந்திடுவேன் கதையா இருக்கலாம்.
நானும் இப்படி பேர் வைத்தால் நல்லா இருக்கும்னு நினைத்தேன். ஆனா உதி sis அப்டியே மாத்தி சொல்லி இருக்காங்க. உதி sis கைய புடிச்சி இழுத்து ரொம்ப நாள் ஆச்சு இத வச்சி ஏதாவது வாய்ப்பு இருக்கா இருந்தா சொல்லுங்க 🤣🤣🤣🤣🤣🤣
 
இழுக்க நம்ம ரெடி. ஆனால் அவங்க தான் வராம பிஸியா இருக்காங்களே. புது கதை வரட்டும். கையோட இழுத்துட்டு வந்திருவோம்.
 
சூப்பர் sis 💞💞💞💞💞💞💞💞 காக்கி ஹீரோ கதை பேர் என்ன வச்சாலும் வாசு, பிரணவ் இவங்கள மாதிரி மாஸ் + நக்கல் தூக்களா இருக்குற மாதிரி பாத்துக்கோங்க. முடிஞ்சா வாசு பிரணவ் ரெண்டு பேரோட பசங்க கதை இல்லனா, உங்க ரெண்டு கதைல உள்ள ரெண்டு குடும்பம் சேர்ற மாதிரி ஒரு கதை எழுதுங்க ப்ளீஸ் ❤️❤️❤️❤️❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya