Padmasubramanian
SH Coral Member
நொடிகள் நீ தந்தால் 'அ ' ஹீரோ கதையா இருக்கும்.
அழுத்தமான காக்கிக்கு நான் மௌனம் தந்திடுவேன் கதையா இருக்கலாம்.
SH Coral Member
Enakum idhu dha thonudhu
நொடிகள் நீ தந்தால் காக்கி சட்டை
நான் மௌனம் தந்திடுவேன் அ ஹீரோ
SH Coral Member
SH Sapphire Member
SH Crystal Member
SH Crystal Member
Nodikal than A heroஹாய் அன்பூக்களே,
நிறைய கதை தலைப்பு குடுத்திருந்தாலும் இப்போ மண்டைக்குள்ள குடுகுடுன்னு ரெண்டு கதை ஓடுது.![]()
![]()
ஒன்னு நம்ம பெயர் சொல்லாத 'அ' எழுத்து ஹீரோ
இன்னொன்னு எதுவுமே சொல்லாத காக்கிச்சட்டை ஹீரோ
இது ரெண்டுக்குமான தலைப்பினை இப்போ அறிவிச்சிடுவோமா?
இந்த வருஷமே முடிக்கவேண்டிய கடமைகள், வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு அடுத்த வருஷம் கிடுகிடுன்னு எல்லாத்தையும் எழுதிடுவோம். சரியா
இப்போ கதைகள் இதோ
நொடிகள் நீ தந்தால்...
நான் மௌனம் தந்திடுவேன்
இந்த தலைப்பில் எது யாருக்குன்னு யாராவது சரியா சொல்லுவீங்களான்னு நான் வெய்ட் பன்றேன்.
அன்டர்வேர்ர்ர்ர்ர்
View attachment 1132 View attachment 1133