• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கதை அறிவிப்பு

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே,

நிறைய கதை தலைப்பு குடுத்திருந்தாலும் இப்போ மண்டைக்குள்ள குடுகுடுன்னு ரெண்டு கதை ஓடுது. UF UF UF

ஒன்னு நம்ம பெயர் சொல்லாத 'அ' எழுத்து ஹீரோ ☺️☺️☺️

இன்னொன்னு எதுவுமே சொல்லாத காக்கிச்சட்டை ஹீரோ 😁😁😁

இது ரெண்டுக்குமான தலைப்பினை இப்போ அறிவிச்சிடுவோமா? 😊😊😊

இந்த வருஷமே முடிக்கவேண்டிய கடமைகள், வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு அடுத்த வருஷம் கிடுகிடுன்னு எல்லாத்தையும் எழுதிடுவோம். சரியா 😌😌😌

இப்போ கதைகள் இதோ

நொடிகள் நீ தந்தால்...

நான் மௌனம் தந்திடுவேன்


இந்த தலைப்பில் எது யாருக்குன்னு யாராவது சரியா சொல்லுவீங்களான்னு நான் வெய்ட் பன்றேன். 😄😄😄

அன்டர்வேர்ர்ர்ர்ர் 🥳🥳🥳🥳


1766576731497.webp 1766576746083.webp
 
always welcome your story police story name nodikal ne thanthal irukalam....
aa name nan mounam thanthiruven....
mu guessing crt avum irukalam thappavum irukalam heading vaschu nane deceit panniten🧐🧐🧐🤗🤗🤗🤗
 
Back
Top
Developed and maintained by – Akeshya