GomathyArun
Writer
மிக்க மிக்க நன்றி சிஸ்கதை, எழுதிய பாங்கு அருமை. இன்னும் அநேக கதை எழுத வாழ்த்துக்கள்![]()
-கோம்ஸ்.
Writer
மிக்க மிக்க நன்றி சிஸ்கதை, எழுதிய பாங்கு அருமை. இன்னும் அநேக கதை எழுத வாழ்த்துக்கள்![]()
Writer
மிக்க நன்றி சிஸ்எமபுர மாயம் விலகியதால கல்யாணத்த அங்கேயே வச்சு இயந்திர கை பூங்கொத்து கொடுத்து.. சூப்பர்.. சூப்பர்..
சிவகாமி அம்மா
நல்லாருந்தது..
Writer
Writer
Writer
SH Coral Member
Writer
@Padmasubramanianஅபய் அமுதசுரபி கூட சேர்ந்து பர்பி பண்ண போறாரோ, இல்லை அவங்கம்மா சிவகாமி கூட அமுது சேர்ந்து இவரை பூந்தி பண்ண போறாங்களோ தெரியல.. எப்படியோ வீட்டுல எப்பவும் ஸ்வீட் மணம் வீசும்.
திகில் கதைன்னு பயம் காட்டி, கடைசியா அந்த பேயையே காதலுக்கு தூது போக வச்சிட்டிங்களே. என்னடா இது பேய்க்கு வந்த சோதனை.![]()