• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 20 (இறுதி அத்தியாயம்)

கதை, எழுதிய பாங்கு அருமை. இன்னும் அநேக கதை எழுத வாழ்த்துக்கள் ❤️❤️
மிக்க மிக்க நன்றி சிஸ் :love::love:
-கோம்ஸ்.
 
எமபுர மாயம் விலகியதால கல்யாணத்த அங்கேயே வச்சு இயந்திர கை பூங்கொத்து கொடுத்து.. சூப்பர்.. சூப்பர்..

சிவகாமி அம்மா :LOL:

நல்லாருந்தது..
மிக்க நன்றி சிஸ் :love::love:
-கோம்ஸ்.
 
💞💞 அபய் அமுதசுரபி கூட சேர்ந்து பர்பி பண்ண போறாரோ, இல்லை அவங்கம்மா சிவகாமி கூட அமுது சேர்ந்து இவரை பூந்தி பண்ண போறாங்களோ தெரியல.. எப்படியோ வீட்டுல எப்பவும் ஸ்வீட் மணம் வீசும். 🤗🤗🤗🤗

திகில் கதைன்னு பயம் காட்டி, கடைசியா அந்த பேயையே காதலுக்கு தூது போக வச்சிட்டிங்களே. என்னடா இது பேய்க்கு வந்த சோதனை. 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣
 
@Padmasubramanian
உங்களுக்கு 100 ஆயுசு சிஸ்.. இப்போ தான் உங்க கிட்ட இருந்து இன்னும் கமெண்ட் வரலையே னு நினைச்சேன்..

செம சிஸ்.. எஸ் எப்பவும் ஸ்வீட் மணம் தான்.. :love::love::love:
ஸ்வீட் சொன்னதும் என்னோட வர போற direct book கதை தான் mind ல வருது சிஸ்.. அதில் heroine heroவை ஸ்வீட்டி னு தான் கூப்பிடுவா 💖💖

ஹா ஹா.. அவன் காதலிச்சதே ஒரு மோகினியை தானே! அதான் 😜😜

-கோம்ஸ்.
 
Story super sissy 🥰...
Sasi, kathir part lam fun ah irunthuchu..
Abai oda kadhal vasanam, case solve pannathu lam super...
 
Back
Top
Developed and maintained by – Akeshya