• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

என் இதயக் காரிகை - முன்னோட்டம்

Admin

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே,

நம் தளத்தில் பெயர் சொல்லாமல் எழுதும் எழுத்தாளரின் கதையினை பகிர வந்துள்ளேன். :) :) :)

இவர் ஏற்கனவே பல கதைகளும் எழுதியுள்ளார். நமக்கு அறிமுகமானவரும் கூட.


என் இதயக் காரிகை முன்னோட்டம்


திங்கள் முதல் வெள்ளி வரை இதன் தினசரி பதிவுகள் பதிவிடப்படும். நாளையிலிருந்து பதிவுகள் பதிவிடப்படும் :)

கதையின் முடிவில் நிறைவுப்பகுதியில் எழுத்தாளரை கண்டுபிடிக்கும் போட்டியும் நம் தளத்தில் நடக்கவிருக்கிறது.

சரியாய் கண்டுபிடிக்கும் முதல் ஐந்து வாசகர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கிறது.

பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துக்களை கூறுங்கள். நிறைவு அத்தியாயத்தில் எழுத்தாளரின் பெயரை தளத்தில் பதிவிடுங்கள் அன்பூக்களே.

இணைந்திருங்கள் எங்களுடன் :) :) :)
 
Back
Top
Developed and maintained by – Akeshya