ஹாய் அன்பூக்களே,
நம் தளத்தில் பெயர் சொல்லாமல் எழுதும் எழுத்தாளரின் கதையினை பகிர வந்துள்ளேன்.

இவர் ஏற்கனவே பல கதைகளும் எழுதியுள்ளார். நமக்கு அறிமுகமானவரும் கூட.
என் இதயக் காரிகை முன்னோட்டம்
திங்கள் முதல் வெள்ளி வரை இதன் தினசரி பதிவுகள் பதிவிடப்படும். நாளையிலிருந்து பதிவுகள் பதிவிடப்படும்
கதையின் முடிவில் நிறைவுப்பகுதியில் எழுத்தாளரை கண்டுபிடிக்கும் போட்டியும் நம் தளத்தில் நடக்கவிருக்கிறது.
சரியாய் கண்டுபிடிக்கும் முதல் ஐந்து வாசகர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கிறது.
பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துக்களை கூறுங்கள். நிறைவு அத்தியாயத்தில் எழுத்தாளரின் பெயரை தளத்தில் பதிவிடுங்கள் அன்பூக்களே.
இணைந்திருங்கள் எங்களுடன்