முதலில் படித்து எப்படி இருக்கு என சொல்கிறேன்.நான் chillzee leye padithirukken. என்ன எனக்கு ரொம்ப வி ளக்கமாக எழுத வராது. அதனால் என் comments க்கு நிறைய பேர் போட மாட்டார்கள். எனக்கு பழகிவிட்டது.@srichitra
tag செய்யும் போது நீங்க தான் முதல்ல mind ல வந்தீங்க.. நீங்களும் @kothai aunty-யும் தான் என்னோட நீண்ட நாள் வாசகிகள்.. அதுவும் கோதை aunty என்னோட first story first எப்பி போட்ட அன்னையில் இருந்து பழக்கம்
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸ்ரீமா
அதனால் என்ன! எப்பொழுதும் போல online ல படிச்சு எப்படி இருக்குது னு சொல்லுங்க
-கோம்ஸ்.